ஜெல்லாடை ஆடையில் சாந்தனு மனைவி விஜே கிகி!! வாய்ப்பிளக்கும் நெட்டிசன்கள்..
Shanthanu Bhagyaraj
Actress
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்த பாக்யராஜ் மகனாக சினிமாவில் அறிமுகமாகினார் சாந்தனு.
கடந்த 2015ல் தொகுப்பாளினி கீர்த்தி என்கிற கிகி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு சில படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார் கிகி.
தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார். தற்போது பெண் தோழிகளுடன் அவுட்டிங் சென்றுள்ள கிகி, ஜெல்லாடை போன்ற கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.