சரக்கு பார்ட்டிக்கே ஒரு அறையில் பார் செட்.. 3 லட்சத்தில் வாஸ்து மீன்!! நடிகை மகேஸ்வரியின் பிரம்மாண்ட வீடு..

Bigg Boss Vj Maheswari Tamil Actress Actress
By Edward May 10, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி சென்னை 600028 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான மகேஸ்வரி ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார்.

சரக்கு பார்ட்டிக்கே ஒரு அறையில் பார் செட்.. 3 லட்சத்தில் வாஸ்து மீன்!! நடிகை மகேஸ்வரியின் பிரம்மாண்ட வீடு.. | Vj Maheshwari House In Small Bar With Alcohol

அந்த பாடல் காட்சியில் மகேஸ்வரி இளம் நடிகருடன் லிப் லாக், ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்போது பரவி வந்தது. இந்நிலையில் மகேஸ்வரியின் பிரம்மாண்ட வீடு பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

3 லட்சம் மதிப்பிலான வாஸ்து மீன். விலையுயர்ந்த சோஃபா, மேஜை, விலையுயர்ந்த அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அதிகவிலைக்கு வாங்கி வைத்திருக்கிறார். மேலும், நண்பர்களுக்கு மது பார்ட்டி வைக்க ஒரு அறையில் சரக்கு பாட்டில்களுடன் ஒரு ரேக் வைத்திருக்கிறார் மகேஸ்வரி.

2 விவாகரத்து.. அம்பிகாவுக்கு வாய்ப்பில்லாமல் போக அது காரணம் இல்லை, அதுக்கு முன்!! பிரபலம்..

2 விவாகரத்து.. அம்பிகாவுக்கு வாய்ப்பில்லாமல் போக அது காரணம் இல்லை, அதுக்கு முன்!! பிரபலம்..

ஐபிஎல் பார்க்கவும் சரக்கு பார்ட்டி வைக்கவும் இந்த அறை வைத்திருப்போம். சரக்கு பார்ட்டி இருக்கும் போது மட்டும் மகன் இங்கே அனுமதியில்லை என்று மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Gallery