பிக்பாஸ் ஆண் பிரபலத்துடன் விஜே மகேஷ்வரி வெளியிட்ட வீடியோ!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

Bigg Boss Vj Maheswari
By Edward Apr 04, 2023 06:30 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமானவர் விஜே மகேஷ்வரி.

முன்னணி தொகுப்பாளினியாக இருந்து திருமணம் செய்து ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் மகனுடன் தனியாக இருந்தும் வந்தார்.

கடந்த ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட மகேஷ்வரி சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மகேஷ்வரி ஆண் பிக்பாஸ் பிரபலங்களுடன் வீட்டில் சமையல் செய்துள்ள வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தவறாக வர்ணித்து கருத்துக்களை கூறி மகேஷ்வரியை கலாய்த்து வருகிறார்கள்.