நம்ம விஜே மகேஷ்வரியா இது! ரசிகர்களை உச் கொட்ட வைக்கும் வைரல் புகைப்படங்கள்..
                    
                anchor
            
                    
                televition
            
                    
                vj maheshwari
            
                    
                tv shows
            
            
        
            
                
                By Edward
            
            
                
                
            
        
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர்கள் வரிசையில் இருந்தவர் விஜே மகேஷ்வரி. பிரபல தொலைக்காட்சிகளில் சமயல் குறிப்பு, பாடல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வந்தார்.
சில காரணங்களா தொலைக்காட்சிகளில் இருந்து விடைபெற்று யுடியூப் பக்கம் சென்று இணையத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார்.
வாய்ப்பிற்காக இப்படியொரு போட்டோஹுட்டா என்று ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் வகையில் உள் ஆடையை காமித்து ரசிகர்களுக்கு உச் கொட்ட வைத்துள்ளார் அவர் வெளியிட்ட புகைப்படங்களால்.



 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        