எதுவும் இல்லாமல் போட்டோஷூட்! வாய்ப்பிற்காக விஜே மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம்

anchor tamilactress vj maheswari
By Edward Mar 26, 2022 03:58 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் விஜேவா அறிமுகமாகிவர் விஜே மகேஷ்வரி. சின்னத்திரை நிகழ்ச்சிகள் சமையல் நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வந்த மகேஸ்வரி பல வருடங்கள் கழித்து சென்னை28 2 படத்தில் நடித்தார்.

திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் மீண்டும் விஜே பணியினை வேறொரு சேனலில் பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் இரண்டாம் திருமணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி அனைவரையும் நெகிழவைத்தார். தற்போது விக்ரம், சாணிக்காகிதம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

பட வாய்ப்பிற்காக போட்டோஷூட் எடுத்தும் க்ளாமர் கலந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது ஆடையேதும் இல்லாத மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் விஜே மகேஸ்வரி.