பிக்பாஸ் நடிகை விஜே மகேஸ்வரி மகனா இது!! இப்படி வளர்ந்துவிட்டாரே..
Bigg Boss
Vj Maheswari
Tamil Actress
By Jai
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 -ல் கலந்து கொண்டார்.
அங்கு அவர் மனதில் பட்டதை தைரியமாக பேசி சண்டையும் போட்டு கொண்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் நெட்டிசன்கள் இவரை மோசமாக விமர்சனம் செய்தனர்.

ஆனால் அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை பார்த்து வருகிறார். மகேஸ்வரி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
விஜே மகேஸ்வரிக்கு விவாகரத்தாகி ஒரு மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். சிறு பையனாக இருந்த மகேஸ்வரியின் மகன், அம்மாவை விட உயரமாக பெரிய பையனை போல் காட்சியளிக்கிறார்.