இந்த வெற்றியை நாங்க ஏத்துக்க மாட்டோம், கொந்தளித்த பிக்பாஸ் ரசிகர்கள்
Archana
Bigg Boss
Maya S Krishnan
By Dhiviyarajan
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 105 நாட்களுடன் முடிவுக்கு வருகிறது. எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் இந்த நிகழ்ச்சியின் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வந்தவர்களை தான் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதில் மணி ரன்னர் வந்ததை ரசிகர்கள் ஏற்றாலும், மாயா 3வது இடம் வந்ததை யாரும் ஏற்கவில்லை, இந்த வெற்றியை நாங்கள் ஏற்க மாட்டோம், 3வது இடம் கண்டிப்பாக தினேஷ் தான் வந்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதோடு இந்த முறை எந்தளவிற்கும் இல்லாத அளவிற்கு போட்டியாளர்களுக்கு மார்கெட்டிங் நடந்த வாக்கு வந்துள்ளது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.