Physical Need வேணும், 10 வருஷமா சிங்கிளா இருக்கேன்.. விவாகரத்தான வி ஜே மஹேஸ்வரி ஓபன் டாக்

Serials Vj Maheswari Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan May 11, 2024 08:30 AM GMT
Report

சின்னத்திரை தொகுப்பாளராக நுழைந்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் விஜே மகேஸ்வரி.

இவர் சன் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது விஜே பயணத்தை தொடங்கினர். பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

Physical Need வேணும், 10 வருஷமா சிங்கிளா இருக்கேன்.. விவாகரத்தான வி ஜே மஹேஸ்வரி ஓபன் டாக் | Vj Maheswari Says She Want Physical Need

இந்நிலையில் விஜே மகேஸ்வரி கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், 10 வருஷமா நீங்கள் சிங்கள் மதராக இருக்கீங்க. ரிலேஷன்ஷிப் வேண்டாம் இருக்கீங்க. இதெல்லாம் சொல்லும் போது பெருமையாக இருக்கு .

ஆனால், கடைசியில் நான் மனுஷன் தானே. எல்லாத்துக்கும் தேவை என்பது ஒன்று இருக்கிறது. எமோஷன் இருக்கு... இன்னும் ஓபன்னாக சொல்லவேண்டும் என்றால் எல்லாருக்கும் Physical Need என்பது ஒன்று இருக்கிறது. யாராவது ரோட்டில் கை கோர்த்து செல்லும் போது எனக்கு கஷ்டமாக இருக்கும் என்று விஜே மகேஸ்வரி எமோஷனலாக பேசியுள்ளார்.