எங்க அம்மா போட்டோவுக்கு வந்த தப்பான கமெண்ட்.. விஜே மகேஸ்வரி மகன் சொன்ன பதிலை பாருங்க!!

Indian Actress Vj Maheswari Tamil Actress Actress
By Dhiviyarajan May 16, 2024 01:30 PM GMT
Report

தொலைக்காட்சி தொகுப்பாளியாக தனது கெரியரை தொடங்கியவர் தான் விஜய் மகேஸ்வரி. இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது விஜே மகேஸ்வரி சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

எங்க அம்மா போட்டோவுக்கு வந்த தப்பான கமெண்ட்.. விஜே மகேஸ்வரி மகன் சொன்ன பதிலை பாருங்க!! | Vj Maheswari Son React To Bad Comments

சமீபத்தில் விஜே மகேஸ்வரி தனது மகன் கேசவ் உடன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர்களிடம் சமூக வலைத்தளங்களில் வரும் தப்பான கமெண்ட் குறித்து கேள்வி கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த கேசவ், என்னுடைய அம்மா பதிவிட்ட புகைப்படத்திற்கு கீழ் மோசமான கமெண்ட் இருக்கும். அதை எல்லாம் என் பாட்டிபார்த்துவிட்டு, "இங்க பாரு இப்படி பன்றாங்கனு" என சொல்லுவாங்க. அதுக்கு நான், கமெண்ட் எல்லாம் பாக்காதீங்க.. அதை எல்லாம் விட்டுருங்க என்று பாட்டியிடம் சொல்லுவேன் என்று விஜே மகேஸ்வரி மகன் கூறியுள்ளார்.