கணவரை பிரிந்து அந்த நபருடன் வாழ்க்கை நடத்தும் CWC மணிமேகலை!.யாருடன் தெரியுமா?
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மணிமேகலை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி கூட்டத்தை உருவாக்கினார்.
மணிமேகலை கடந்த 2017 -ம் ஆண்டு நடன கலைஞர் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற மணிமேகலை, சாலையோர கலைஞர் ஒருவரிடம் தனது கணவரின் புகைப்படத்தை காட்டி அவரின் உருவத்தை பொம்மையாக செய்து வாங்கியுள்ளார்.
இதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், அமெரிக்கா இல்லை ஆண்டிபட்டி உன்னுடைய சிரிப்பை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது உசேன். இதனால் நான் எனக்கு நானே பரிசு அளித்துக்கொள்கிறேன். நான் வெளிநாடு சென்றாலும் உன்னை கூடவே வச்சி டார்ச்சர் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.
You May Like This Video