நானும் கம்ருதீனும் காஜி கப்பிள்-ஆ!! திவ்யா கணேஷனை வம்புழுத்த விஜே பார்வதி..

Bigg boss 9 tamil VJ Parvathy Kamarudin K Divya Ganesan
By Edward Feb 15, 2026 10:45 AM GMT
Report

விஜே பார்வதி - கம்ருதீன்

பிக்பாஸ் சீசன் 9 கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜனவரி மாதம் நிறைவந்தது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 9 டைட்டிலை திவ்யா கணேஷன் கைப்பற்றினார். 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர், இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், கேம் செல்ல செல்ல அவர்கள் இருவரும் சேர்ந்து பல விஷயங்களை செய்து முகம் சுளிக்க வைத்தனர்.

நானும் கம்ருதீனும் காஜி கப்பிள்-ஆ!! திவ்யா கணேஷனை வம்புழுத்த விஜே பார்வதி.. | Vj Parvathy And Kamrudeen Share Their Story

இந்நிலையில் விஜே பார்வதியும், கம்ருதீனும் கலந்துரையாடல் செய்தார்கள். அதில் பார்வதி, நாம் காஜி கப்பிள் என்று சொன்னதை கேட்டு வெளியே வந்ததும் ரொம்பவே கஷ்டமாக இருந்தது.

என்னை போலி பெண்ணியவாதி என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் ஆர்த்தாடக்ஸ் குடும்பத்தில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் நான் தான் அதைப்பற்றி பேச வேண்டும். நான் மோதலில்தான் ஆரம்பித்தோம்.

சமீபத்தில்கூட நீங்கள் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது டைட்டில் வின்னர் என்ன கம்மு கர்சீஃப்பை எடுத்துக்கொடுக்கிற, வெளியே உங்களை திட்டமாட்டாங்களான்னு கேட்கிறாங்க. எதுக்கு இதெல்லாம் நான் உங்கள் வம்புக்கே வரது இல்லையே என்று பார்வதி கூறியுள்ளார்.

அதற்கு கம்ருதீன், காதலுக்கும் காமத்துக்கும் ஒரு கோடுதான் இருக்கிறது. நான் கோட்டுக்கு இந்தப்பக்கம் இருக்கும் தெய்வீக காதலில்தான் இருந்தேன். அதேபோல் வெளியேப்போனப்பின் இவரோடு(பார்வதி) டச்ல இருக்காதனு சொன்னவங்களோடுதான் நான் டச்சில் இருக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.