தாய்லாந்தில் 28வது பிறந்தநாள் பார்ட்டி!! முகம் சுளிக்க வைக்கும் வீடியோவில் விஜே பார்வதி..

Youtube Tamil Actress Actress
By Edward Apr 18, 2024 01:30 PM GMT
Report

வீடியோ ஜாக்கி, ஆங்கர், மாடல் அழகி, நடிகையாக வலம் வருபவர் தான் விஜே பார்வதி. இவர் குறிப்பாக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானார் என்று சொல்லலாம். ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வந்த விஜே பார்வதி, தற்போது சில படங்களிலும் எப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தாய்லாந்தில் 28வது பிறந்தநாள் பார்ட்டி!! முகம் சுளிக்க வைக்கும் வீடியோவில் விஜே பார்வதி.. | Vj Parvathy Birthyda Party In Thailand Video Post

சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் விஜே பார்வதி நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து சிவக்குமாரின் சபதம் படத்தில் ஒருசில காட்சியில் முன்பே நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் யூடியூப் சேனலிலும் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமாகி வரும் பார்வதி, தன்னுடைய 28வது பிறந்தநாளை தாய்லாந்திற்கு சென்று கொண்டாடியிருக்கிறார்.

பாலா கொடுத்த டார்ச்சரில் சிக்கிய 5 நடிகைகள்!! சினிமாவைவிட்டே ஓடிய அஜித் பட நடிகை..

பாலா கொடுத்த டார்ச்சரில் சிக்கிய 5 நடிகைகள்!! சினிமாவைவிட்டே ஓடிய அஜித் பட நடிகை..

அதிலும், எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் மேல் தண்ணீரை ஊற்றி விளையாடும் தாய்லாந்து பண்டிகைக்கு சென்று முகம் சுளிக்க வைக்கும் படியாக ஆட்டம் போட்டிருக்கிறார். அங்கு எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.