மாலத்தீவில் எல்லைமீறிய போஸ்? விஜே பார்வதி வெளியிட்ட வீடியோவை

Actors
By Edward Jun 26, 2022 01:10 PM GMT
Report

தமிழ் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிராபலமானவர் விஜே பார்வதி. அடல்ட் சம்பந்தப்பட்ட கேள்விகளை மக்களிடம் சென்று கேட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பார்வதி சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடத்திய அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இறுதிவரை போராடிய பார்வதி ஒருசில வாரங்களில் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலங்களை பேட்டி கண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். சமீபத்தில் க்ளாமரில் குதித்த பார்வதி முகம் சுளிக்க வைக்கும் படியான போட்டோஷூட் எடுத்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டார்.

இதற்கு பலர் கடுமையான விமர்சனத்தை பதிவிட்டாலும் அதை கண்டுகொள்ளாத பார்வதி சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். மாலத்தீவில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் விஜே பார்வதி.