படு கவர்ச்சியான உடையில் விஜே பார்வதி திணறும் இளசுகள்

Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 18, 2023 02:30 PM GMT
Report

வீடியோ ஜாக்கி, ஆங்கர், மாடல் அழகி, நடிகையாக வலம் வருபவர் தான் விஜே பார்வதி. இவர் குறிப்பாக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வந்த விஜே பார்வதி, தற்போது சில படங்களிலும் எப் தொடர்களிலும் நடித்துள்ளார். '

சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் விஜே பார்வதி நடித்து இருந்தார்.

படு கவர்ச்சியான உடையில் விஜே பார்வதி திணறும் இளசுகள் | Vj Parvathy Latest Photoshoot

சோசியல் மீடியாவில் ஏராளமான பலவோர்ஸ் வைத்துள்ள விஜே பார்வதி படு கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இந்தோனேசியா சுற்றுலா சென்றுள்ள இவர், அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.