விஜே பார்வதியா இது!! தாய்லாந்தில் ஜாலி பண்ணிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
Youtube
Tamil Actress
Actress
By Edward
விஜே பார்வதி
யூடியூப் சேனல் மூலம் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே பார்வதி. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய பதிவுக்கு மோசமான கருத்துக்களை கூறி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் ரொம்ப மோசமா டிரஸ் போடுற வெக்கமா இல்லையா என்று கூறியிருந்தார். தற்போது தாய்லாந்துக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.