திருமணத்திற்கு பின் இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே..
Priyanka Deshpande
Super Singer
Star Vijay
By Edward
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.
அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் என்பவரை திடீரென திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் பிரியங்கா, உங்க வாய் உங்க உருட்டு என்ற கேப்ஷனுடன், வாயை மூடியபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவினை யாருக்கு பிரியங்கா போட்டுள்ளார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.