அடக்கவுடக்கமாக இருந்த விஜே பிரியங்காவா இது!! மாலத்தீவில் அட்டகாசம் செய்யும் மாகாபா வீடியோ..
Ma Ka Pa Anand
Priyanka Deshpande
By Edward
ஸ்டார் விஜய் டிவியின் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே.
மாகாபா ஆனந்துடன் பல ஆண்டுகளாக இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருகிறார்கள்.
தற்போது பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்றும் வருகிறார்கள்.
பிரியங்கா, சமீபத்தில் மாகாபா மற்றும் அவரது மனைவியுடன் மாலத்தீவிற்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர்.
நிகழ்ச்சியில் அடக்கவுடக்கமான ஆடையணிந்து வரும் மாலத்தீவில் குட்டையாடையணிந்து ஆட்டம் போட்டுள்ளது மாகாபா ஆனந்தும் கலாய்த்திருக்கிறார்.