இந்த ஆளுக்கெல்லாம் ஏன் வாய்ப்பு! கேவளமாக நடந்து கொண்ட நடிகரை விலாசிய விஜே..

paranjith johnvijay sriranjani sexualharrest sarpattaparamparai
By Edward Jul 25, 2021 03:10 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் சமீபத்தில் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் இசையில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஓடிடி தளத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை படம். ஆர்யா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து அனைவரின் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள் பிரபலங்களும் ரசிகர்களும்.

ஆனால் இப்படத்தில் நடித்த ஜான் விஜய் பற்றி படுமோசமாக விமர்சித்து பேசியுள்ளார் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி. பிரபல தொலைக்காட்சி சில ஆண்டுகளுக்கு முன் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் ஸ்ரீரஞ்சனி.

சில ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் ஜான் விஜய் நடு இரவில் போன் செய்து தவறான வார்த்தைகளால் செக்ஸ் உரையாடலுக்கு வற்புறுத்தினார் என்று புகாரளித்திருந்தார். நான் அவரின் பேச்சை பற்றி அப்போதே எச்சரித்தேன். என்னிடம் நடந்து கொண்டது போல பல பெண்களிடம் தவறாக பேசி நடந்துள்ளார் எனவும், படப்பிடிப்பின் போது செல்ஃபி எடுக்கவரும் பெண்களை முத்தம் கொடுக்க சொல்லி நடந்து கொள்வார்.

இதனை தற்போது மோசமாக ஜான் விஜய் பற்றி விமர்சித்து இப்படியொரு ஆளுக்கெல்லாம் பா ரஞ்சித் எப்படி வாய்ப்பு கொடுத்தார் என்றும் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நபரை நடிக்க வைத்தது தவறு என்ற கோணத்திலும் விமர்சித்துள்ளார் விஜே ஸ்ரீரஞ்சனி.

GalleryGallery