காதல் தோல்வியில் வாடும் பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோ.. இதெல்லாம் தேவையா
Star Vijay
Serials
Baakiyalakshmi
By Kathick
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் ஹீரோவாக நடித்து வருபவர் விஜே விஷால். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் விஷாலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது.
வி.ஜே. விஷால் ராஜா ராணி சீரியல் நடிகை ரியாவை காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் சில மாதங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது இருவரும் பிரிந்துவிட்டார்கள் என தெரியவந்துள்ளது.
ஆம், தனக்கு காதல் முறிவு ஏற்பட்டுள்ளதாக விஜய் டிவி நிகழ்ச்சியில் வெளிப்படையாக விஷால் கூறியுள்ளார். இதன்முலம், விஷாலுக்கு ரியாவுடன் காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதெல்லாம் தேவையா..