தேர்தலில் வெற்றி மேல் வெற்றி, அடுத்த முதலமைச்சர் ஆகிடுவாரோ தளபதி விஜய்

thalapathy vijay
By Tony Oct 13, 2021 03:10 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

இந்நிலையில் விஜய் தற்போது தன் மக்கள் இயக்கம் சார்பாக ஊராட்சித் தேர்தலில் பலரையும் நிற்க அனுமதி வழங்கினார்.

இதில் முதல் தேர்தலிலேயே சுமார் 70 பேருக்கு மேல் வெற்றி பெற்றுள்ளனர். கண்டிப்பாக இது பெரிய விஷயம் தான்.

ஏனெனில் விஜய் இறங்கி எங்கும் பிராச்சாரம் செய்யவில்லை, அப்படியிருக்க இப்படியான வெற்றி ரசிகர்களுக்கு விஜய்யை அடுத்த முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்துள்ளது.