ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை வாமிகா கேபியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..
Wamiqa Gabbi
By Karthick Raja
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி. இவர் நடிப்பில் தமிழில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் DC. இப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து வாமிகா நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்களில் ஒருவர் நடிகை வாமிகா கேபி. இவர், தன்னுடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலாகும். இந்நிலையில், தற்போது கிளாமர் லுக்கில் நடிகை வாமிகா கேபி வெளியிட்டுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.










