கிளாமர் லுக்கில் மிரட்டும் நடிகை வாமிகா கப்பி!! புகைப்படங்கள்..

Bollywood Indian Actress Tamil Actress Actress
By Edward Apr 13, 2025 03:45 PM GMT
Report

வாமிகா கப்பி

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை வாமிகா கப்பி.

தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த வாமிகா, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

கிளாமர் லுக்கில் மிரட்டும் நடிகை வாமிகா கப்பி!! புகைப்படங்கள்.. | Wamiqa Gabbi S Butterfly Lehenga Choli Look

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தில் எமி ஜாக்சன் ரோலில் வாமிகா நடித்திருந்தார்.

படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாமிகா கப்பி, கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery