வலியால் துடிதுடித்த பிரியங்கா, கண்கலங்கிய நிலையில் மருத்துவமனைக்கு சென்ற பரிதாபம்! நடந்தது என்ன..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5.

வரும் ஞாற்றுக்கிழமை நடக்கவுள்ள பைனல்ஸ் நிகழ்ச்சியில் யார் பிக் பாஸ் டைட்டிலை தட்டி சொல்லப்போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே நேற்று நடந்த எபிசோட்டில் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் பிரியங்கா மருத்துவமனைக்கு சென்றார். சிலமணிநேரங்கள் கழித்து பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பிய பிரியங்காவை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.  


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்