விஜய் பார்க்க வந்த ரசிகர்களை அடித்து துரத்திய போலீஸ்.. எங்களுக்கு விஜய்யே வேண்டாம் டா
Vijay
Varisu
By Kathick
நடிகர் விஜய்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண ரசிகர்கள் பலரும் சென்றுள்ளனர்.

லத்தி சார்ஜ்
ஆனால், அங்கிருந்து காவல் அதிகாரிகள் பலரும் விஜய்யின் ரசிகர்கள் லத்தி சார்ஜ் செய்து அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு வீடியோ பதிவில் ' விஜய் காண தான் ஆவலுடன் வந்தோம். ஆனால், இங்கு இப்படி நடக்கிறது.
எங்களுக்கு விஜய்யே வேண்டாம் ' என்று விஜய்யின் ரசிகர் ஒரு கூறுகிறார். இந்த செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
