எவ்வளவு குறை இருக்கு! சொதப்பிய இந்திய அணியை திட்டிய பௌலிங் coach..
cricket
t20worldcup
semifinal
By Edward
சமீபத்தில் தொடங்கிய T20 World Cup தொடரில் தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தி வந்தது ரசிகர்களிடம் பெரும் கண்டத்திற்கு வழிவகுத்தது. பாகிஸ்தான், நியூ சிலாந்து என அடுத்தடுத்து ஆட்டங்களில் தோல்வி அடைந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையே பறிகொடுத்துள்ளது.
பெரும் கோபத்தில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இதற்கெல்லாம் IPL போட்டிகள் தான் காரணம் என தங்களது ஆதங்களை தெரிவித்து வந்தனர்.இதற்கு என்ன காரணம் என இந்திய கிரிக்கெட் அணியின் பௌலிங் coach-இடம் கேட்டபோது டாஸ் வெல்வது அமீரகத்தில் மிகப்பெரிய சாதகமாக அமைகிறது.
மேலும் IPL முடிந்தும் அடுத்தடுத்து ஒய்வு இல்லாமல் தொடர்ச்சியாக வேறு போட்டிகளில் வீரர்கள் பங்கேற்றதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்திருக்கிறார்.