நடிகை மாளவிகா மூஞ்சுக்கு என்ன ஆச்சி.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின் விளைவா?
தமிழில் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்து அறிமுகமாகிய மலையாள நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தினை தொடர்ந்து மலையாளப்படங்களில் நடித்து வந்த மாளவிகா இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
இதன்மூலம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்க கமிட்டாகினார். நடிக்க ஆரம்பித்தது முதல் கொண்டாடப்பட்டு வந்த மாளவிகாவிற்கு அப்படத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனைதொடர்ந்து எல்லைமீறிய ஆடையில் போட்டோஷூட் பக்கம் சென்று பதிவிட்டு தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார். அப்படமும் சரியாக அமிஅயாமல் விமர்சிக்கப்பட்டார். பின் வாய்ப்புகள் குறைய பாலிவுட் ஆல்பம் பாடலுக்கு ஆட்டம் போட்டு வந்தார்.
இந்நிலையில் மும்பை விமானநிலையத்திற்கு வந்த மாளவிகா முகம் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வீங்கி போய் இருந்துள்ளார். இதனை சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் பின்விளைவா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
இதேபோல் நடிகை ரைசா கூட இப்படியான தோற்றத்தில் இருந்ததை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
