என்னது மரணம் பிரமோஷனா? இப்போ வாழனுமா? சாகணும்! சாமியாரே சொல்லிட்டாரு..
death
spiritual
samiyar
By Edward
மனிதராக பிறந்தால் ஒரு நாள் மரணம் இருக்கத்தான் செய்யும். இயற்கையாக மரணம் நடப்பது பற்றி பல சாமியார்கள் பல விதமான ஆன்மீக நோக்கத்தோடு கருத்துக்களை கூறி வருவார்கள். அப்படி ஒரு ஆன்மீகத்துறவி ஒருவர் பேட்டி கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மரணம் என்பது ஒரு பிரமோஷன். மரணம் நடந்தால் சீரியல் லைட் போட்டு கேக் வெட்டி கொண்டாட வேண்டியதா? அனைவரும் ஒப்பாறி வைப்பார்களா. அதை நாம் கொண்டாட வேண்டியது.
வள்ளலார் ராமலிங்க அடிகளார் அவரின் தாயார் இறந்த போது ஏன் ஒப்பாரி வைக்கிறீர்கள் என்று அதட்டி பேசினார் என்று ஆன்மீகத்துறவி கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.