ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்!! டைரக்டராக மாறிய மோடிஜியின் வைரல் வீடியோ..

Narendra Modi Viral Video Trending Videos
1 வாரம் முன்
Edward

Edward

இந்திய பாரத பிரதமராக திகழ்ந்து வரும் நரேந்திர மோடி அவர்கள் கேமரா முன் செய்யும் சில விசயங்கள் இணையத்தில் வைரலாகும். அப்படி சமீபத்தில் அமைச்சர்களை சந்திக்க காரில் இருந்து இறங்கி வந்துள்ளார் மோடி அவர்கள்.

அப்போது தூரமாக நின்று அங்கேயே இருங்கள் ஒருவரை கூறி நிப்பாட்டியுள்ளார். இதைதொடர்ந்து ஒருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வந்தவரை நிறுத்தி இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார்.

இதை இணையத்தில் சிலர் கிண்டலடித்து கேமராவுக்காக மோடி அவர்கள் ரிகர்சல் செய்கிறார் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமுகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.