நடிகை மகாலட்சுமி வாழ்க்கையில் விரிசல்-ஆ!! கணவர் ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம்

Gossip Today Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward May 19, 2023 05:00 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த மகாலட்சுமி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திடீர் திருமணம் பலரை அதிர்ச்சியாக்கியதோடு பெரியளவில் டிரெண்டிங் ஆனது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் திருமண வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

நடிகை மகாலட்சுமி வாழ்க்கையில் விரிசல்-ஆ!! கணவர் ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம் | What Is The Reason Behind Mahalakshmi Ravinder

திருணத்திற்கு பின் இருவரும் ஜோடியாக அவுட்டிங் செல்வது, டின்னர், கோவில் என்றும் ரொமான்ஸ் செய்வதுமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இப்படி சென்றிருக்கையில், ரவீந்தர் தனியாக நின்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னையை நேசிப்பதே, ஏனென்றால் அவர்கள் உங்களின் வருத்தங்களி மட்டுமே மகிச்சியாக இருக்கிறார்கள் என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இது யாருக்கா பதிவிட்டுள்ளார், மனைவி மகாலட்சுமியுடன் என்ன பிரச்சனை என்று பலரும் பலவிதமாக கருத்துக்களை கேள்வியாக எழுப்பி வருகிறார்கள்.