ஆர்சிபி-யின் முட்டாள் கூட்டம்!! சிஎஸ்கே ரசிகர்கள் அசிங்கப்படுத்திய RCB ரசிகர்கள்..
MS Dhoni
Virat Kohli
Chennai Super Kings
Royal Challengers Bangalore
Tamil Memes
By Edward
RCB vs CSK
ஐபிஎல் 2025 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையை ஏற்கனவே இழந்துள்ளது.
9 தோல்விகள் அடைந்த சிஎஸ்கேவை பலர் கிண்டல் செய்து வரும் நிலையில், நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது.
RCB ரசிகர்கள்
இதனை வைத்து RCB ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் ரசிகர்களை சின்னசுவாமி மைதானத்தில் வம்புக்கு இழுத்து கேவலமான செயல்களில் ஈட்டுபட்டனர்.
மேலும், சிஎஸ்கேவை மோசமாக கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள் ஆர்சிபி ரசிகர்கள்.
What kind of behaviour is this ? pic.twitter.com/M9eiUfFn6F
— Prashanth Rangaswamy (@itisprashanth) May 4, 2025




