நடிகர் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார், உங்கள் கருத்து என்ன... ரஜினி பதில்

Rajinikanth Vijay
By Yathrika May 12, 2026 09:30 AM GMT
Report

தலைவா, வா தலைவா வா தலைவா என தமிழகத்திற்கு புதியதாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய்க்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

பதவி ஏற்ற வேகத்தில் பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கட்டுப்பாடு, மின் விநியோக பில், மதுக்கடைகள் மூடல் என மக்கள் முக்கியமாக அவதிப்படும் விஷயங்களில் அதிரடி முடிவு எடுத்தார்.

நடிகர் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார், உங்கள் கருத்து என்ன... ரஜினி பதில் | What U Think About Cm Vijay Rajinikanth Answer

அந்த விஷயங்களை பார்த்தே மக்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

இந்த நிலையில் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினியிடம், முதலமைச்சராக விஜய், எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதிலே கூறாமல் சிரித்தபடியே சென்றுள்ளார்.