சமந்தா மனைவியாவதற்கு முன் காதலியுடன் கார் ரேஸில் மாஜி கணவர்.. வைரலாகும் நாக சைதன்யா புகைப்படம்..

Samantha Naga Chaitanya
By Edward Nov 01, 2022 08:56 AM GMT
Report

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் ஜோடியாக சேர்ந்து நடிக்க ஆரம்பித்தவர்கள் நடிகை சமந்தா - நாக சைதன்யா. இப்படத்திற்கு பல படங்களில் ஜோடி சேர்ந்து காதலித்து கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு மும் 10 ஆண்டுகள் காதலித்து வந்த இருவரும் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சமந்தாவுடன் எடுத்த திருமணம் மற்றும் அதன்பின் எடுத்த புகைப்படங்களை இருவரும் நீக்கிவிட்டனர்.

ஆனால் நாக சைதன்யா சமந்தா தன் காதலியாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை நீக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் நாக சைதன்யா கார் ரேஸில் ஆர்வம் கொண்டிருந்த போது காதலியாக இருந்த சமந்தாவுடன் காரில் பக்கத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை அப்படியே வைத்திருக்கிறார் நாக சைதன்யா.

தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி மீண்டும் இணையுங்கள் இருவரும் என்று கூறி வருகிறார்கள்.