விஜய்காந்த் மேல் அஜித்துக்கு என்ன வன்மம், போலி ஜெண்டில்மேன் அஜித்..
Ajith Kumar
Vijayakanth
By Tony
அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியத நடிகராகி விட்டார். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்நிலையில் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கும் வருவது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒரு மனிதன் இறப்பிற்கு கூட வராதது என்ன மாதிரியான மனநிலை என்பது தான் புரியவில்லை.
தான் சார்ந்த தொழிலின் ஜாம்பவான் விஜயகாந்த் மரணத்திற்கு கூட அஜித் வரவில்லை, சரி வெளிநாட்டில் இருப்பதால் வரவில்லை எனலாம், ஆனால், ஒரு அறிக்கை கூட வராததை, பத்திரிகையாளர் பிஸ்மி, அஜித்திற்கு விஜயகாந்த் மேல் வன்மம் இருக்க வாய்ப்பிருக்கு, அதனால் தான் இப்படி என கூறியுள்ளார்.
மேலும், அஜித் இந்தியா வந்ததும் நேரில் வந்து விஜயகாந்த் குடும்பாத்தை சந்திப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.