அந்த ஒரு கொடுமை... 35 வயசாகியும் நித்யாமேனன் கல்யாணம் பண்ணாததுக்கு இதுதான் காரணம்!! உளறிய பயில்வான்...

Nithya Menen Gossip Today Bayilvan Ranganathan
By Edward Oct 18, 2023 09:33 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை பகிர்ந்து வரும் பயில்வான் ரங்கநாதன் நடிகை நித்யாமேனன் கல்யாணம் செய்யாமல் இருக்க இரு காரணம் இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

கேரளாவில் திருமணம் செய்தால் வரதட்சணை கொடுமையால் பலர் இறந்துவிடுகிறார்கள். அந்த கொடுமையால் தான் நித்யாமேனன் திருமணம் செய்யவில்லை.

மேலும், நித்யாமேனனின் உடல் எடை அதிகமாக கூடியதால் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் பயில்வான்.