குரல் நடிகருக்கு மனைவியை மாற்றும் பரம்பரை நடிகர்!! கோடப்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்..

Gossip Today Tamil Actors
By Jai Jan 15, 2024 11:30 AM GMT
Report

திரைத்துறையில் இன்று வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் சினிமாவில் எளிதில் வெற்றி அடைவதும் அடையாததும் அதிர்ஷ்டத்தை பொறுத்து தான் அமையும். தற்போது பரம்பரை நடிகர் செய்து வரும் செயம் முகம் சுளிக்க வைத்துள்ளது.

குரல் நடிகருக்கு மனைவியை மாற்றும் பரம்பரை நடிகர்!! கோடப்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்.. | Wife Exchanging Night Party Between Actors

திரையுலகில் அட்ஜெஸ்ட்மெண்ட்கள் பற்றி வகைவகையான விசயங்கள் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் நடிகர்கள் மட்டுமில்லாது நடிகைகள் இரவு நேர பார்ட்டிகளில் செய்யும் கூத்துக்களை வெளிச்சத்து வருகிறது.

இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பரம்பரை நடிகர் மற்றும் குரல் நடிகர் இருவரும் செய்து வரக்கூடிய செயல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இரு நடிகர்களின் ரசிகர்கள் ஒரு வட்டம் அதிகம் இருந்தாலும் நண்பர்கள் அதிகளவிலும் இருக்கிறார்கள்.

கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. ஓட்டு எண்ணிக்கையில் மாற்றம்..யார் டைட்டில் வின்னர் தெரியுமா?

கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. ஓட்டு எண்ணிக்கையில் மாற்றம்..யார் டைட்டில் வின்னர் தெரியுமா?

தங்களுடைய மணைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் என்ற அவளத்தை செய்து வருகிறார்களாம். சமீபகாலமாக இப்படி மனைவிகளை மாற்றிக்கொள்ளும் பழக்கம் பார்ட்டிகளில் இடம்பெற்று வருவது கோடம்பாத்தை அதிர வைத்துள்ளது.