வித் லவ் படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ

Box office With Love
By Kathick Feb 15, 2026 05:43 AM GMT
Report

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அறிமுக இயக்குநராக வெற்றிகண்ட அபிஷன் ஜீவிந்த், வித் லவ் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படமும் அவருக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்துள்ளார்.

வித் லவ் படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ | With Love Movie Box Office Collection

சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களுடன் இணைந்து படக்குழு கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை வித் லவ் படம் உலகளவில் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது.