லிப்லாக்கில் கலக்கிய நடிகர்கள்.. லீலை நாயகன் கமல் முதல் விக்ரம் வரை!!

Kamal Haasan Vijay Gossip Today Tamil Actors Tamil Actress
By Edward Jul 12, 2023 04:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் படங்களில் அளவுக்கு மீறிய லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சிகள் இருந்து வருகிறது. ஆனால் 90ஸ் காலக்கட்டத்தில் லிப்லாக் காட்சிகள் என்றால் எங்காவது ஒரு இடத்தில் தான் பார்க்க முடியும். அப்படி ஜூலை 6 ஆம் தேதி முத்த தினத்தையொட்டி பலர் படத்தில் இடம்பெற்ற முத்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். தமிழ் சினிமாவில் லிப்லாக்கில் கலக்கிய நடிகர் நடிகைகளின் லிஸ்ட்டை பார்ப்போம்.

சூர்யா - விஜயலக்ஷமி

நடிகர் விஜய், சூர்யா, தேவயானி நடிப்பில் வெளியான பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு நடிகை விஜயலக்ஷமி லிப்லாக் அடித்திருப்பார்.

லிப்லாக்கில் கலக்கிய நடிகர்கள்.. லீலை நாயகன் கமல் முதல் விக்ரம் வரை!! | World Kiss Day From Tamil Actor Actress Lip Kiss

விஜய் - ஜோதிகா

குஷி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம், நடிகை ஜோதிகாவும் விஜய்யும் முத்தமிட்டு கொண்டு அனைவரும் முகம் சுளிக்க வைத்தனர்.

லிப்லாக்கில் கலக்கிய நடிகர்கள்.. லீலை நாயகன் கமல் முதல் விக்ரம் வரை!! | World Kiss Day From Tamil Actor Actress Lip Kiss

விஷால் - லட்சுமி மேனன்

நடிகர் விஷால் நான் சிவப்பு மனிதன் படத்தில் தன்னைவிட 18 வயது சிறிய நடிகையான லட்சுமி மேனனுக்கு லிப்லாக் கொடுத்திருப்பார்.

லிப்லாக்கில் கலக்கிய நடிகர்கள்.. லீலை நாயகன் கமல் முதல் விக்ரம் வரை!! | World Kiss Day From Tamil Actor Actress Lip Kiss

கெளதம் கார்த்தி - துளசி

கடல் படத்தில் நடிகை ராதாவின் இரண்டாம் மகளான துளசி நாயருக்கு நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்தி லிப் லாக் கொடுத்திருப்பார்.

லிப்லாக்கில் கலக்கிய நடிகர்கள்.. லீலை நாயகன் கமல் முதல் விக்ரம் வரை!! | World Kiss Day From Tamil Actor Actress Lip Kiss

விக்ரம் - பிரியங்கா

சடுகுடு படத்தில் சியான் விக்ரம் நடிகை பிரியங்காவுக்கு லிப் லாக் கொடுத்திருப்பார்.

லிப்லாக்கில் கலக்கிய நடிகர்கள்.. லீலை நாயகன் கமல் முதல் விக்ரம் வரை!! | World Kiss Day From Tamil Actor Actress Lip Kiss

பிரசாந்த் - சினேகா

நடிகர் பிரசாந்த் விரும்புதே படத்தில் நடிகை சினேகாவுக்கு லைட்டான லிப் லாக் முத்ததை கொடுத்திருப்பார்.

லிப்லாக்கில் கலக்கிய நடிகர்கள்.. லீலை நாயகன் கமல் முதல் விக்ரம் வரை!! | World Kiss Day From Tamil Actor Actress Lip Kiss

சிம்பு - நயன்தாரா

நடிகர் சிம்பு மன்மதன் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன் தாராவுக்கு லிப் லாக் கொடுத்ததோடு உதட்டை கடித்து முகம் சுளிக்க வைத்தார்.

லிப்லாக்கில் கலக்கிய நடிகர்கள்.. லீலை நாயகன் கமல் முதல் விக்ரம் வரை!! | World Kiss Day From Tamil Actor Actress Lip Kiss

நடிகர் கமல் ஹாசன்

குருதிப்புனல் படத்தில் முத்த நாயனாக திகழ்ந்த நடிகர் கமல் ஹாசன் நடிகை கெளதமிக்கு உதட்டு முத்தம் கொடுத்திருப்பார். அதே முத்த மன்னன், புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவுக்கு சாகும் முன் லிப்லாக் கொடுத்திருப்பார். ஆனால் அதில் அந்த சீனில் கமல் ஹாசன் எஸ்கேப் ஆகிவிடுவார். அதே போல் ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜிக்கும், மகாநதி படத்தில் நடிகை சுகன்யாவுக்கும் விஸ்வரூபம் படத்தில் நடிகை பூஜா குமாருக்கும் லிப் லாக் கொடுத்து அசத்தி இருப்பார்.

GalleryGalleryGalleryGalleryGallery