அறிமுகப்படுத்தியவருக்கு நித்யானந்தா புத்தகம் கொடுத்த நடிகை ரஞ்சிதா!பல ஆண்டு உண்மை இதுதான்!
தமிழ் சினிமாவில் ஜெய்ஹிந்த் படத்தின் மூலம் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சிதா. 90களில் கொடிக்கட்டி பறப்பார் என்று எதிர்ப்பார்த்திருந்த ரஞ்சிதா ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.
தற்போது ஒரு ஆசிரமத்தில் சாமியாராக பணிபுரிந்து வருகிறார் சில ஆண்டுகளுக்கு முன் சாமி நித்யானந்தாவிடம் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சினிமாவில் கிடைத்த நல்லபெயர் புகழெல்லாம் கெடுத்துக்கொண்டார். மக்கள் மத்தியில் பெரிய பேசு பொருளாக மாறி ரஞ்சிதாவின் மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்தன.
இதனால் தலையை வெளியே காட்டாமல் ஆசிரமத்திலேயே செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் கூட குழந்தைகள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை பாலியல் கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து பல மேலும், மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க நித்தியானந்தா என்றாலே நமக்கு நினைவில் வருவது நடிகை ரஞ்சிதா தான். இந்நிலையில், ரஞ்சிதா பற்றி தெலுங்கு சினிமாவின் எழுத்தாளும் வசனகர்த்தாவுமான பரிச்சேரி கோபாலகிருஷ்ணா கூறியுள்ளார். அவர் கூறுகையில், ரஞ்சிதாவும் என் மகளும் தோழிகளாக இருந்தனர்.
ரஞ்சிதாவிற்கு நிறைய திறமைகள் இருந்ததால் சினிமாவில் வாய்ப்புகள் கேட்டு தெலுங்குல் கட்டம்மா ரெட்டம்மா என்ற படத்தில் அறிமுகம் செய்து வைத்தேன். என்னை சந்திக்க வந்த ரஞ்சிதா தன்னிடம் நித்யானந்தா முகம்பதித்த புத்தகத்தை கொடுத்தார். அப்போது விசாரித்து அவளுக்கு அறிவுரை கூறியிருந்தால் அவர் இந்த இடத்திற்கு இந்த நிலைமைக்கும் வந்திருக்காமல் தடுத்திருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அவள் பற்றி நினைத்து பல முறை நான் கஷ்டப்பட்டு வருந்தி இருக்கிறேன் அவர் வாழ்க்கை எதிர்காலத்தை இழந்து விட்டார் என்று கூறியுள்ளார் பரிச்சேரி.