கிளோஸ்-அப்பில் இப்படியொரு போஸ்!! இறுக்கமான குட்டையாடையில் எல்லைமீறும் முரட்டு குத்து பட நடிகை..
Yashika Aannand
By Edward
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்த யாஷிகா.
சில ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் சிக்கி தோழியை இழந்ததோடு படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடித்து கிளாமர் போட்டோஷூட் நடத்தியும் வருகிறார்.
இறுக்கமான குட்டையாடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.