மஞ்சள்நிற சேலையி கடற்கரையில் போஸ்!! யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்..

Yashika Aannand Photoshoot Tamil Actress Actress
By Jai Sep 30, 2026 03:45 PM GMT
Report

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.

மஞ்சள்நிற சேலையி கடற்கரையில் போஸ்!! யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்.. | Yashika Aannand Beach Yellow Saree Photoshoot

இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் யாஷிகா, தற்போது மஞ்சல் நிற சேலையணிந்து எடுத்த கடற்கரை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery