9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உடன் டேட்டிங் செய்தேன்!! வெளிப்படையாக பேசிய யாஷிகா ஆனந்த்

Yashika Aannand Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 14, 2023 02:00 PM GMT
Report

நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர், உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 சீசனில் பங்கேற்றார். இதன் பின் அனைத்து தரப்பு மக்களாலும் கவனிக்க பட்டார். கடந்த ஆண்டு வெளியான கடமையை செய் என்ற படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது.

9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உடன் டேட்டிங் செய்தேன்!! வெளிப்படையாக பேசிய யாஷிகா ஆனந்த் | Yashika Aannand Dating 9 Th Student

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்திடம், " உங்களை விட சின்ன வயசு பையனை டேட் பண்ணியது உண்டா? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த நடிகை யாஷிகா ஆனந்த், ஆம், நான் டேட்டிங் செய்து இருக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது அது நடந்தது. நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் போது 9-ம் வகுப்பு பையனுடன் டேட்டிங் செய்தேன் என்று பதில் அளித்துள்ளார்.