உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்..ஹாட் புகைப்படங்கள்

Yashika Aannand
By Dhiviyarajan Jan 14, 2023 05:31 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர், உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 சீசனில் பங்கேற்றார். இதன் பின் அனைத்து தரப்பு மக்களாலும் கவனிக்க பட்டர்.

கடந்த ஆண்டு வெளியான கடமையை செய் என்ற படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது.

உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்..ஹாட் புகைப்படங்கள் | Yashika Aannand Latest Hot Photoshoot

புகைப்படம்

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் யாஷிகா, அவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தற்போது லண்டன் சென்றுள்ள யாஷிகா, அங்கு எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.