யாஷிகா தங்கச்சியின் படுமோசமான மொட்டை மாடி போட்டோஷூட்! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் தங்கை
Yashika Aannand
By Parthiban.A
நடிகை யாஷிகா ஆனந்துக்கு ஒரு தங்கை இருக்கிறார் என்பது பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும். யாஷிகா இதுவரை படங்களில் கிளாமராக நடித்து பாப்புலர் ஆகி இருக்கிறார், சமூக வலைத்தளங்களிலும் அவர் அவ்வப்போது கிளாமர் போட்டோக்கள் பதிவிட்டு வைரல் ஆக்குகிறார்.
ஆனால் அவரது தங்கை ஒஷீன் ஆனந்த் இதுவரை படங்களில் எல்லாம் நடிக்கவில்லை. ஆனாலும் அக்காவுக்கு இணையாக கிளாமர் காட்டி இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
தற்போது மொட்டை மாடியில் அவர் படுமோசமான உடையில் போட்டோக்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.

