அப்படியொரு உடை, ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படம்.. இணையத்தை கலக்கும் யாஷிகா ஆனந்த்

Yashika Aannand
By Kathick Apr 24, 2022 04:58 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இதன்பின் இவர் நடித்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்களை இன்னும் கவர்ந்தது.

இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல் ஹாட் புகைப்படங்களை அவர் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது அப்படியொரு உடை அணிந்து, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யாஷிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..