அட்டை விளம்பரத்திற்காக இப்படியா? நீச்சல் குள போஸ்டரில் நடிகை யாஷிகா..
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த். அப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இறுதிவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யாஷிகா பல சோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு தோழியுடன் பார்ட்டி முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கார் விபத்துள்ளாகி தோழியை இழந்தார். மரணத்தின் பிடியில் இருந்து தப்பி 4 மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்தார்.
அதன்பின் மீண்டும் உடல் நிலை சரியாகி போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
சமீபத்தில் உள்ளாடை மட்டுமே அணிந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்துள்ளார். தற்போது அட்டை விளம்பரத்திற்காக நீச்சல் குள ஆடையில் போஸ் கொடுத்துள்ள போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
