மேக்கப் போடாமல் நடிகை ரெஜினா வெளியிட்ட வீடியோ.. படுவைரல், இதோ பாருங்க
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த ஆண்டு இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது முதல் முறையாக நடிகை நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படங்களை தாண்டி ராக்கெட் பாய்ஸ், Shoorveer, ஃபர்ஸி என வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில், நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளி கூட மேக்கப் போடாமல் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..