இப்படியொரு போஸ் கொடுத்து வீடியோ.. எல்லமீறும் நடிகை யாஷிகா ஆனந்த்..
Yashika Aannand
Bigg Boss
By Jai
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த்.
மாடலிங் துறையில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்த யாஷிகா ஒருசில படங்களில் கிளாமராக நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
அதன்பின் கடந்த ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு 4 மாதங்கள் படுத்தபடுக்கையில் இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா மீண்டும் கவர்ச்சி பக்கம் சென்று எல்லைமீறிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் நீச்சல் குள புகைப்படம் விளம்பர வீடியோக்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்த யாஷிகா தற்போது விளம்பரத்திற்காக படுமோசமாக போஸ் கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.