ஆன்லைன் விளம்பரத்திற்காக இப்படியா!! முரட்டு ஆடையில் முரட்டு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.

Yashika Aannand
By Jai Apr 28, 2023 04:00 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் மாடலிங் துறையை சேர்ந்த நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார்.

படுத்த படுக்கையில் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்ட யாஷிகா 4 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார்.

அதன்பின் விட்ட படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் யாஷிகா, குட்டையான இறுக்கமான ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.