நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கிளாமர் உடை போட்டோ... குவியும் லைக்ஸ்

Yashika Aannand
By Yathrika Jan 12, 2026 11:30 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் தான் யாஷிகா ஆனந்த். 

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் விளையாடிய விளையாட்டின் மூலம் நன்கு மக்களிடம் பிரபலமானார். அந்நிகழ்ச்சி பின் படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அதிக வாய்ப்பு ஒன்றும் கிடைக்கவில்லை.

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கிளாமர் உடை போட்டோ... குவியும் லைக்ஸ் | Yashika Anand Latest Glamour Photo Goes Viral

ஆனால் அவர் அதிக போட்டோ ஷுட் நடத்துவதும், தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் என பிஸியாக உள்ளார்.

அண்மையில் அவர் கிளாமர் உடை அணிந்து வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது. இதோ

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கிளாமர் உடை போட்டோ... குவியும் லைக்ஸ் | Yashika Anand Latest Glamour Photo Goes Viral