23 வயதில் இப்படியா!! முரட்டு போஸ் கொடுத்து நடிகை யாஷிகா வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட்

Yashika Aannand Indian Actress
By Edward Apr 24, 2023 12:19 PM GMT
Report

2017ல் அடல்ட் படமாக வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 98 நாட்கள் வரை இருந்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றார்.

அதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்து வாய்ப்பிளக்க வைத்தார். பின் சோம்பி, பெஸ்ட்டி, கடமையை செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வந்தார்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் யாஷிகா, கார் விபத்திற்கு பின் பழைய நிலைக்கு மாறியதோடு கிளாமரில் உச்சக்கட்ட தாராளம் காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது மின்னும் கோல்ட்டன் ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGallery